Published : 26 Feb 2023 06:10 AM
Last Updated : 26 Feb 2023 06:10 AM
இந்திய அறிவியலை உலக அளவில் தலைநிமிர்த்திய பெரும் ஆளுமை சர்.சி.வி.ராமன். அவரும் அவரது ஆராய்ச்சி மாணவரான கே.எஸ்.கிருஷ்ணனும் சேர்ந்து 1928, பிப்ரவரி 28 அன்று ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினர். இது ‘ராமன் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அறிவியலில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தப்போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது. ஆனால், இன்று ராமன் விளைவைப் பயன்படுத்தாத அறிவியல் துறைகளே இல்லை! இயற்பியல், வேதியியல், உயிரியல், மருந்தியல், புவியியல், அகழ்வாராய்ச்சி, உயிர் வேதியியல், தடயவியல், அழகு சாதனவியல் என ராமன் விளைவின் பயன்பாடுகள் பரந்து விரிந்துகிடக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT