Last Updated : 01 Apr, 2023 06:12 AM

 

Published : 01 Apr 2023 06:12 AM
Last Updated : 01 Apr 2023 06:12 AM

ப்ரீமியம்
கர்ப்பம் குறித்த கற்பிதங்கள் எதை நம்பலாம், எதை நம்பக் கூடாது? - டாக்டர் அமுதா ஹரி

கர்ப்பம் என்பது சற்றே சிக்கலான உயிரியல் நடைமுறை. இது குறித்துப் பல கற்பிதங்களும் தவறான எண்ணங் களும் பரவலாக உள்ளன. இவற்றில் சில தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகின்றன; மற்றவை ஊடகங்கள் அல்லது இணையம் மூலம் பரப்பப்படுகின்றன.

இதன் விளைவாக, குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோருக்கு எந்தத் தகவலை நம்புவது, எதை நம்பக்கூடாது என்கிற தெளிவைப் பெறுவது கடினமாகிறது. கர்ப்பம் பற்றிய கற்பிதங்களின் உண்மைநிலையை அறிவதே தெளிவைப் பெறுவதற்கு அவர்களுக்கு உதவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x