Published : 23 Dec 2024 06:23 AM
Last Updated : 23 Dec 2024 06:23 AM
பொதுவாக நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு என்றால் நாம் என்ன நினைப்போம்? ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் அல்லது வருவாயில் 3-4% அளவுக்கு தொகையை சமூக சேவைக்காக செலவிடுவதைத்தானே? ஆனால், உங்களிடம் மிச்சம் மீதி இருப்பதை சமூகத்துக்குக் கொடுக்காமல், சமூகத்துக்கு என்ன தேவையோ, அதனைக் கொடுப்பதுதான் உண்மையான சமூகப் பொறுப்பாக இருக்க முடியும்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால்களிலேயே மிகப்பெரிய சவால் என்னவென்று நினைக்கிறீர்கள்? பொதுமக்கள் புழங்கும் இடங்களில் தடங்கலின்றி தாங்களும் புழங்க ஏதுவான சூழல் இல்லை என்பதுதான். இது, அரசாங்கம் மட்டும் கவலை கொள்ள வேண்டிய விஷயமன்று. தனியார் நிறுவனங்களும் களத்தில் இறங்க வேண்டும். ஆனால் யதார்த்தம் ஏமாற்றம் தருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT