Last Updated : 07 Dec, 2024 06:17 AM

 

Published : 07 Dec 2024 06:17 AM
Last Updated : 07 Dec 2024 06:17 AM

ப்ரீமியம்
கொலஸ்டிரால் நல்லதா, கெட்டதா? | இதயம் போற்று 11

இதயத்தைக் குறிவைக்கும் பல்வேறு ‘தோட்டா’க்களைப் பார்த்துவருகிறோம். முதலில் ரத்தக் கொதிப்பு, அடுத்ததாகச் சர்க்கரை நோய். இந்த இரண்டையும் பார்த்துவிட்டோம். இப்போது, மூன்றாவது முக்கியத் ‘தோட்டா’வான கொலஸ்டிரால் குறித்துப் பார்க்கலாம்.

இன்றைய நவீன உணவுச் சந்தையில் ஜீரோ கொழுப்பு உணவு, கொலஸ்டிரால் குறைந்த உணவு, கொலஸ்டிரால் நீக்கப் பட்ட உணவு என்றெல்லாம் புழக்கத்துக்கு வந்த பிறகு, ‘கொலஸ்டிரால் என்றாலே கெட்டது’ என்றே பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு, எந்தப் பிரச்சினைக்கு மருத்துவரிடம் சென்றாலும், “கொழுப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய்யைத் தொடாதீர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x