Published : 30 Nov 2024 06:06 AM
Last Updated : 30 Nov 2024 06:06 AM

ப்ரீமியம்
இந்தியச் சுற்றுச்சூழல் அக்கறையின் தோற்றம்

பிரபல வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா, சுற்றுச்சூழல் வரலாறு குறித்தும் நிறைய எழுதிவருபவர். 'Speaking with Nature: The Origins of Indian Environmentalism' என்கிற புதிய நூலை அவர் எழுதியிருக்கிறார், ஃபோர்த் எஸ்டேட் இந்தியா வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் அக்கறை கிடையாது என்கிற நம்பிக்கை மேற்கத்திய பார்வையின்படி முன்வைக்கப்படுகிறது. ரேச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தத்தால் உலக அளவில் உருவான நவீன சுற்றுச்சூழல் இயக்கம், பின்னால் காலநிலை மாற்றம் குறித்து உருவான அக்கறை போன்றவை பிரபலமாவதற்கு முன்பே இந்தியாவில் சுற்றுச்சூழல் அக்கறை இருந்தது என்கிறார் ராமச்சந்திர குஹா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x