Published : 23 Nov 2024 06:27 AM
Last Updated : 23 Nov 2024 06:27 AM
அனீமியா எனப்படும் ரத்தசோகை பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆய்வுகளின்படி, தமிழகத்தில் 10-15 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினர் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 25% வளரிளம் பருவத்தினர் ரத்தசோகை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு, இரும்புத் தாது குறைபாடு ஆகியவை ரத்தசோகை ஏற்படுவதற்கு முதன்மைக் காரணங்களாக உள்ளன.
2023 மே மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை தமிழக அரசின் பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்திய கணக்கெடுப்பில் ஆண்கள் 41% பேர், பெண்கள் 54.4% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT