Last Updated : 16 Aug, 2024 07:07 AM

 

Published : 16 Aug 2024 07:07 AM
Last Updated : 16 Aug 2024 07:07 AM

ரஞ்சித் | பேஜார் பீடியா - பிரபலங்கள் மன்னிக்கவும்

ஓவியம்: முத்து
  • பெயர்: ரஞ்சித்.
  • புதுப்பெயர்: செஞ்சித் (உபயம் - ‘ஜோடி’ இயக்குநர்).
  • செல்லப் பெயர்: பூமர் அங்கிள்.
  • வயது: காதல் திருமணங்களைக் கண்டிக்கும் வயது.
  • தொழில்: திரைப்படங்களுக்கு வெளியிலும் நடிப்பது.
  • நண்பர்கள்: சாதி(கா)க்கத் துடிப்பவர்கள்.
  • எதிரிகள்: பிரஸ் மீட்டில் கேள்வி கேட்டு துளைப்பவர்கள்.
  • விரும்பும் படம்: இப்போதைக்கு… ‘கவுண்டம்பாளையம்’
  • விரும்பாத படம்: ‘காதலுக்கு மரியாதை’
  • பிடித்த பாடல் வரி: ‘காதலே போ… போ’
  • பிடிக்காத பாடல் வரி: ‘காலமெல்லாம் காதல் வாழ்க!’
  • மறக்க நினைப்பது: சாதி வெறியால் பாதிக்கப்பட்டவராக நடித்தது (‘பாரதி கண்ணம்மா’)
  • சொல்லாமல் விட்டது: இரண்டு முறை காதல் திருமணம்.
  • ஒரே எரிச்சல்: ஹேப்பி ஸ்ட்ரீட்.
  • ஆல்டைம் எரிச்சல்: சமூக நீதி.
  • திரையுலக குருஜி: மோகன் ஜி.
  • சமீபத்திய பிரச்சினை: ‘கவுண்டம்பாளையம்’ ரிலீஸ் அவஸ்தைகள்.
  • சமீபத்திய சாதனை: சின்னத்திரையில் காதலராக நடிப்பது.

- முப்பாட்டன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x