Last Updated : 08 Aug, 2024 06:17 AM

 

Published : 08 Aug 2024 06:17 AM
Last Updated : 08 Aug 2024 06:17 AM

ப்ரீமியம்
சுற்றுலா: அழகான நெருப்பு நிலம்!

கோவையில் இருந்து ஷார்ஜா சென்று, அங்கிருந்து அசர்பைஜான் தலைநகர் பாகுவில் இறங்கினோம். பழங்காலத்தின் வசீகரமும் இன்றைய நவீனமும் இணைந்த நகரம் பாகு. 1991 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. பழைய சோவியத் பாணியும் நவீனமும் கலந்த கட்டிடங்கள் பெரிது பெரிதாக நின்றிருந்தன. சுவர்களில் அழகான சுதைச் சிற்பங்கள் காணப்பட்டன.

இஸ்லாமியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு அசர்பைஜான். இதன் மக்கள்தொகை ஒரு கோடி. பாகுவின் விஸ்தாரமான சாலைகளின் இருபுறமும் பசுமையான மரங்கள், புல்வெளிகள், அவற்றினூடே சிறு மலர் பாத்திகள் என்று மனதைக் கவர்ந்தன. தூசியும் குப்பையும் இல்லாதவண்ணம் மிக நேர்த்தியாகச் சாலைகள் பராமரிக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x