Published : 26 Jan 2024 06:00 AM
Last Updated : 26 Jan 2024 06:00 AM
காகிதங்களை மடித்து விதவிதமாக வடிவங்கள் செய்யும் ஒரு கலை ஒரிகாமி. ஜப்பானில் தோன்றிய இந்தக் கலை உலக அளவில் பிரபலமானது. ஒரிகாமி மூலம் விலங்குகள், பறவைகள், ரோபாட் எனக் கற்பனைக்கு ஏற்ப வடிவங்களை, காகிதத்தை வெட்டாமல் உருவாக்கலாம். கணிதத்தையும் அறிவியலையும் கற்பிக்கப் பயன்படுத்தும் இந்தக் கலையை எளிமையான முறையில் கற்றுத்தருகிறது ‘ஒரிஜி’ என்கிற செயலி.
விதவிதமான உருவங்கள்: கூகுளின் ‘பிளேஸ்டோர்’ தளத்திலிருந்து ‘ஒரிஜி’ செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்து உள்ளே நுழைந்தவுடன் ஆயுதம், விமானம், கப்பல், வாகனம், ரோபாட், விலங்கு, பூ எனப் பல தலைப்புகள் முகப்புப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT