Last Updated : 03 Dec, 2023 05:08 AM

 

Published : 03 Dec 2023 05:08 AM
Last Updated : 03 Dec 2023 05:08 AM

ப்ரீமியம்
மாற்றுத்திறனாளிகள் நலன்: ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2010ஆம் ஆண்டு. சேப்பாக்கம் மைதானத்தின் பக்கவாட்டில் மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அங்கு சென்று செய்தி சேகரித்துவிட்டு வாருங்கள் என்று நான் வேலை பார்த்த வார இதழின் ஆசிரியர் என்னை அனுப்பினார். மாற்றுத்திறனாளிகள் கரிசனம் காட்டப்பட வேண்டியவர்கள் என்ற அளவில்தான் எனது புரிதலும் அனுபவமும் அன்றைக்கு இருந்தன. போராட்டக்களத்துக்குச் சென்று பார்த்த போது, அது எனக்குள் பல சாளரங்களைத் திறந்தது. கண்பார்வையற்றோர், இளம்பிள்ளைவாத மாற்றுத்திறனாளிகள், வாய் பேச முடியாதோர் ஆகியோரை மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என நினைத்திருந்த எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x