Published : 25 Sep 2023 06:00 AM
Last Updated : 25 Sep 2023 06:00 AM

ப்ரீமியம்
சரிந்து வரும் குடும்ப சேமிப்பு; இரட்டிப்பாகும் செல்வந்தர்களின் சொத்து

இந்திய குடும்பங்களின் சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 2 மடங்கு உயர்ந்து இருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சேமிப்பு பழக்கத்துக்கு பெயர்போனவர்கள் இந்தியர்கள். எதிர்கால நன்மையை கருதி டெபாசிட், தங்கத்தில் முதலீடு என வகை வகையாக சேமிப்பதில் இந்தியர்கள் வல்லவர்கள். இந்த நிலையில், குடும்ப சேமிப்பு பல தசாப்தங்களில் இல்லாத அளவில் சரிந்து, அவர்களின் கடன் சுமை இருமடங்காக அதிகரித்திருப்பது அவர்களுக்கு மட்டுமின்றி பொருளாதார சூழலுக்கும் எதிர்மறையான சமிஞ்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x