Last Updated : 23 Sep, 2023 06:03 AM

 

Published : 23 Sep 2023 06:03 AM
Last Updated : 23 Sep 2023 06:03 AM

ப்ரீமியம்
புல்வெளியின் புலி பூனைப்பருந்து

இரையை வாயில் வைத்திருக்கும் பூனைப்பருந்து. படம்: வினோத் எம். குமார்

வேட்டையாடி உண்ணும் பருந்து வகையைச் சேர்ந்தவை பூனைப்பருந்துகள். ஆந்தை போன்ற வட்ட முகவெட்டுடன், பொதுவாக வெளிறிய சாம்பல் நிறம் அல்லது பழுப்பு வண்ணத்தில் நீண்ட கால்கள், நீண்ட இறக்கைகளைக் கொண்டவை. பூனையின் கண்களை ஒத்த தோற்றத்தைப் பெற்றிருப்பதாலும், சத்தமின்றி இரையைப் பிடிப்பதாலும் பூனைப்பருந்து என்கிற பெயர் வந்திருக்கலாம்.

நடுத்தர அளவிலான இவை தன்னைவிட அளவில் சிறிய பறவைகளைத் தாழப் பறந்து வேட்டையாடும். குறைந்த ஒலியைக்கூட துல்லியமாக கேட்கும் திறனும், சத்தமின்றி மெதுவாகச் சிறகடிக்கும் பண்பும் இரையை எதிர்பாராத நேரத்தில் தாக்கிப் பிடிக்க இவற்றுக்குப் பயன்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x