Published : 20 Aug 2023 08:09 AM
Last Updated : 20 Aug 2023 08:09 AM

ப்ரீமியம்
குஜிலி பஜார் மறந்தே போச்சு!

சென்னையிலே குஜிலியின் முக்கில் ஒரு வீதிக்கு ஈவினிங் பெஜார் என்றும், அடுத்த வீதிக்கு தீவிங் (thieving) பெஜார் என்றும் பெயரிருந்தது.

இதை நான் முதலில் கவனித்தபோது உண்மை எவ்வாறிருப்பினும், ராஜதானி நகரத்திலே ஒரு வீதிக்கு தீவிங் பெஜார் ரோடு என்றிருப்பது நகரவாசிகளுக்கேனும் போலீஸாருக்கேனும் கௌரவம் தருவதன்று என்று நினைத்து, அப்பொழுது முனிசிபல் கமிஷனராயிருந்த என் நண்பர் மலோனி துரைக்கு அதைப் பற்றி எழுத, அவர் தீவிங் பெஜார் என்ற பெயரை குஜிலி பெஜார் என்று மாற்றினார்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x