Published : 31 Jul 2023 06:08 AM
Last Updated : 31 Jul 2023 06:08 AM

ப்ரீமியம்
டேட்டா ஸ்டோரி| இந்தியாவும் அதன் மாநிலங்களும்: ஸ்டார்ட் அப்

இந்தியாவின் முதுகெலும்பு என்று முன்பு வேளாண் துறை கூறப்பட்டது. ஆனால், தற்போது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே இந்தியாவின் முதுகெலும்பாக பார்க்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வேலை உருவாக்கத்திலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, அரசு சேவை, நிதிப் பரிவர்த்தனை என பல்வேறு துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவெடுத்துள்ள நிலையில், வலுவான ஸ்டார்ட்-அப் கட்டமைப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x