Published : 10 Mar 2015 02:17 PM
Last Updated : 10 Mar 2015 02:17 PM
தன்னம்பிக்கை நூல்
10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் நூல். விவேகானந்தரின் வாசிப்பு பழக்கம் உள்ளிட்ட சுவையான சம்பவங்கள் கொண்டது.
சாதனை மாணவர்களை உருவாக்கும் சுவாமிஜி
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
மயிலாப்பூர், சென்னை. 600 004
www.chennaimath.org விலை: ரூ 40
அறிவுரை நூல்
யாரையும் காப்பியடிக் காமல் அசலாக இருங்கள் என்பது போன்ற தன்னம்பிக்கை கட்டுரைகள் உள்ள நூல்.
அறிவுரைகள் ஜாக்கிரதை
ஆசிரியர்: முனைவர் நா.சங்கரராமன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி, கோயம்புத்தூர்- 641 001.
vijayapathippagam2007@gmail.com விலை: ரூ 45
கதைகளின் தொகுப்பு
மனிதச் சமூகத்தின் பல்வேறு தளங்களைச் சேர்ந்த, அற்புதமான கதைத் தொகுப்புகளின் நூல். வெகு எளிமையான கதைகள். விருந்தி னர்களை மகிழ்விக்க, கூட்டங்களில் பேச, குழந்தைகளை உற்சாகமூட்டப் பயன் படுத்தலாம்.
உலகப்புகழ் பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்
ஆசிரியர்: ஜி.பிரான்சிஸ் சேவியர்
தமிழில்: எஸ்.ராமன்
வெளியீடு: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
A-2, ஜாஷ் சேம்பர்ஸ், பிரோஷா மேத்தா சாலை, போர்ட், மும்பை- 400 001.
jaycopub@jaicobooks.com விலை: ரூ. 195
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT