Published : 30 Jul 2014 10:00 AM
Last Updated : 30 Jul 2014 10:00 AM

இந்தியா பங்கேற்கும் போட்டிகள்

மகளிர் ஹாக்கி (குரூப் ஏ)

இந்தியா – தென்னாப்பிரிக்கா இரவு 8.30

பாட்மிண்டன்

ஆடவர் இரட்டையர் பிரிவு

பிரணவ் சோப்ரா, அக்சய் தவால்கர் – சச்சின் தியாஸ், புவானிகா துலிவா (இலங்கை)

மகளிர் இரட்டையர் பிரிவு

ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா – டினாபோரா, டிஜ்ட்ரியா (கிர்கிஸ்தான்)

குத்துச் சண்டை

ஆடவர் பிரிவு (91 கிலோ) 3-வது காலிறுதி

அம்ரீத்பிரீத் சிங் – லாவிலி (ஸ்காட்லாந்து)

மகளிர் (48 முதல் 51 கிலோ)

இரண்டாவது காலிறுதி

பிங்கி ஜாங்ரா – வான்கி பப்புவா நியூ கினியா

ஆடவர் (49 கிலோ)

இரண்டாவது காலிறுதி

தேவேந்திரா – அகில் அகமது (ஸ்காட்லாந்து)

ஆடவர் (69 கிலோ)

மூன்றாவது காலிறுதி மன்தீப் ஜாங்ரா – டேனியல் லீவிஸ் (ஆஸ்திரேலியா) ஆடவர் 75 கிலோ

முதல் காலிறுதி

விஜேந்தர் சிங் – ஆரோன் பிரின்ஸ் (டிரினிடாட் அண்ட் டோபாக்கோ)

லான் பவுல்ஸ்

ஆடவர் ஒற்றையர் பிரிவு

சுனில் பகதூர் (இந்தியா) – முகமது ஷாசத் (பாகிஸ்தான்) பிற்பகல் 1.15

சுனில் பகதூர் (இந்தியா) - சாமுவேல் துகிலிகாங் (பிஜி) இரவு 8.15

மகளிர் இரட்டையர் பிரிவு

பிஜி – இந்தியா மாலை 4.30

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x