Published : 23 Dec 2022 10:07 PM
Last Updated : 23 Dec 2022 10:07 PM
கொச்சி: அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தின் சிறப்பம்சமாக 5 வீரர்கள் அணிகளால் போட்டிப்போட்டுக்கொண்டு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். மேலும் இன்றைய ஏலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் பார்ப்போம்.
இந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள டாப் 5 வீரர்கள்:
சாம் கரன் - ஆல் ரவுண்டர் - ரூ.18.50 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
கேமரூன் க்ரீன் - ஆல் ரவுண்டர் - ரூ.17.50 கோடி - மும்பை இந்தியன்ஸ்
பென் ஸ்டோக்ஸ் - ஆல் ரவுண்டர் - ரூ.16.25 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
நிக்கோலஸ் பூரன் - விக்கெட் கீப்பர் - ரூ.16 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஹாரி ப்ரூக் - பேட்ஸ்மேன் - ரூ.13.25 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
எந்தந்த வீரர்கள் எந்தெந்த அணிகளால் எத்தனை கோடிகளுக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து பட்டியல் இங்கே:
பேட்ஸ்மேன்கள்:
கேன் வில்லியம்சன் - 2 கோடி - குஜராத் டைட்டன்ஸ்
ஹாரி புரூக் - 13.25 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மயங்க் அகர்வால் - 8.25 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
அஜிங்க்யா ரஹானே - 50 லட்சம் - சென்னை சூப்பர் கிங்ஸ்
ஷேக் ரஷீத் - 20 லட்சம் - சென்னை சூப்பர் கிங்ஸ்
மணீஷ் பாண்டே - 2.4 கோடி - டெல்லி கேபிடல்ஸ்
வில் ஜாக்ஸ் - - 3.2 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஹர்பிரீத் பாட்டியா - 40 லட்சம் - பஞ்சாப் கிங்ஸ்
பவுலர்கள்:
ரீஸ் டாப்லி - 1.9 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஜெய்தேவ் உனத்கட் - 50 லட்சம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஜே ரிச்சர்ட்சன் - 1.5 கோடி - 1.5 கோடி - மும்பை இந்தியன்ஸ்
இஷாந்த் சர்மா - 50 லட்சம் - டெல்லி கேபிடல்ஸ்
அடில் ரஷித் - 2 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மயங்க் மார்கண்டே - 50 லட்சம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
வைபவ் அரோரா - 20 லட்சம் - 60 லட்சம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
யாஷ் தாக்கூர் - 45 லட்சம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
சிவம் மாவி - 6 கோடி - குஜராத் டைட்டன்ஸ்
முகேஷ் குமார் - 5.5 கோடி - டெல்லி கேபிடல்ஸ்
கைல் ஜேமிசன் - 1 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
பியூஷ் சாவ்லா - 50 லட்சம் - 50 லட்சம் - மும்பை இந்தியன்ஸ்
வித்வத் கவேரப்பா - 20 லட்சம் - பஞ்சாப் கிங்ஸ்
ஜோசுவா லிட்டில் - 4.4 கோடி - குஜராத் டைட்டன்ஸ்
ஆல் ரவுண்டர்கள்:
சாம் கர்ரன் - 18.5 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
ஜேசன் ஹோல்டர் - 5.75 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
கேமரூன் கிரீன் - 17.50 கோடி - மும்பை இந்தியன்ஸ்
பென் ஸ்டோக்ஸ் - 16.25 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
விவ்ராந்த் சர்மா - 2.6 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நிஷாந்த் சிந்து - 60 லட்சம் - சென்னை சூப்பர் கிங்ஸ்
ரொமாரியோ ஷெப்பர்ட் -50 லட்சம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
டேனியல் சாம்ஸ் - 75 லட்சம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
மயங்க் டாகர் - 1.8 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சிவம் சிங் - 20 லட்சம் - பஞ்சாப் கிங்ஸ்
பகத் வர்மா -20 லட்சம் - சென்னை சூப்பர் கிங்ஸ்
விக்கெட் கீப்பர்ஸ்:
நிக்கோலஸ் பூரன்- 16 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஜெகதீசன் - 90 லட்சம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பாரத் - 1.2 கோடி - குஜராத் டைட்டன்ஸ்
விஷ்ணு வினோத் - - 20 லட்சம் - மும்பை இந்தியன்ஸ்
நிதிஷ் குமார் ரெட்டி - 20 லட்சம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
விலைபோகாத வீரர்கள்:
தமிழக வீரர் பாபா இந்திரஜித்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன்
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டாம் கரன்
167 கோடி ரூபாய்:
மொத்தமாக 167 கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலம் போயுள்ளனர். மொத்தமாக 405 வீரர்கள் பங்கேற்ற ஏலத்தில் 80 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT