Last Updated : 25 Dec, 2016 12:20 PM

 

Published : 25 Dec 2016 12:20 PM
Last Updated : 25 Dec 2016 12:20 PM

ஆஸ்திரேலிய ஓபன் டெல் போட்ரோ விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து அர்ஜென் டினா வீரர் டெல் போட்ரோ விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் மெல்போர்ன் நகரில் நடக்க வுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து விலகு வதாக அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ அறிவித்துள் ளார். உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

டெல் போட்ரோவைத் தொடர்ந்து அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான மாடிசன் கீஸும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார். டென்னிஸ் தரவரி சைப் பட்டியலில் இவர் 8-வது இடத்தில் உள்ளார். கையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவ தாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இவர் குறிப்பிட்டுள்ளார். 2017-ம் ஆண்டு முதல் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான லிண்ட்ஸே டெவன்போர்ட் தனக்கு பயிற்சியளிப்பார் என்றும் ட்விட்டர் தளத்தில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x