Published : 08 Jun 2014 02:09 PM
Last Updated : 08 Jun 2014 02:09 PM
நெதர்லாந்தின் தி ஹேக்கில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது.
இங்கிலாந்து அணியை 5-0 என்ற கோல் கணக்கில் ஊதியது ஆஸ்திரேலியா.
4 ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பெல்ஜியம் அணியை இங்கிலாந்து வீழ்த்தியே ஆகவேண்டிய நிலைமையில் உள்ளது. காரணம் ஸ்பெயினை 5-2 என்று வீழ்த்திய பெல்ஜியம் 9 புள்ளிகள் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT