Last Updated : 29 Sep, 2015 10:01 AM

 

Published : 29 Sep 2015 10:01 AM
Last Updated : 29 Sep 2015 10:01 AM

2020 ஒலிம்பிக்கிற்கு 5 விளையாட்டுகள் பரிந்துரை

2020 ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால் அல்லது சாப்ட்பால், கராத்தே, ஸ்கேட்போர்டு, மலையேற்றம், அலைச்சறுக்கு ஆகிய 5 விளையாட்டுகளை சேர்க்குமாறு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஒலிம்பிக் விதிமுறைப்படி போட்டியை நடத்தும் நாடுகள் தாங்கள் பங்கேற்க விரும்பும் விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு பரிந்துரைக்கலாம். எனினும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x