ஐபிஎல் 2020: விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

ஐபிஎல் 2020: விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
Updated on
1 min read

கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலத்தில் ரூ.78.6 கோடி செலவிட்டு வீரர்களை ஏலம் எடுத்தது ஆர்சிபி அணி.

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஏலம் எடுத்த வீரர்கள்:

கிறிஸ் மோரிஸ் (ரூ.10 கோடி), ஆரோன் பிஞ்ச் (ரூ.4.4 கோடி), டேல் ஸ்டெயின்(ரூ.2 கோடி), கான ரிச்சாட்ஸன்(ரூ.4 கோடி), இசுரு உதானா(ரூ.50 லட்சம்), ஜோசுவா பிலிப்(ரூ.20 லட்சம்), பவன் தேஷ்பாண்டே (ரூ.20 லட்சம்).

இந்நிலையில் நேற்றைய ஏலத்துக்குப் பிறகு விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியின் முழு விவரம் வருமாறு:

விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், குர்கீரத் மான், தேவ்தத் படிக்கல், யஜுவேந்திர சாஹல், ஏரோன் பிஞ்ச், மொகமது சிராஜ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, கேன் ரிச்சர்ட்சன், டேல் ஸ்டெய்ன், இசுரு உதனா, மொயின் அலி, பவன் நேகி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், பவன் தேஷ்பாண்டே, பார்த்திவ் படேல், ஜோஷுவா பிலிப், ஷாபாஸ் அகமெட்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in