Published : 15 Mar 2015 05:01 PM
Last Updated : 15 Mar 2015 05:01 PM
லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை:
பிரிவு ஏ: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்
பிரிவு பி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்
காலிறுதிப் போட்டி அட்டவணை:
காலிறுதி 1: மார்ச் 18 - தென் ஆப்பிரிக்கா - இலங்கை
காலிறுதி 2:மார்ச் 19 - இந்தியா - வங்கதேசம்
காலிறுதி 3: மார்ச் 20 - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்
காலிறுதி 4: மார்ச் 21 - நியூஸிலாந்து - மேற்கிந்திய தீவுகள்
அரையிறுதிப் போட்டிகள்:
மார்ச் 24 - (நியூஸிலாந்து x மே.இ.தீவுகள்) Vs இலங்கை x தென் ஆப்பிரிக்கா)
மார்ச் 26 - (ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்) Vs (இந்தியா x வங்கதேசம்)
மார்ச் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், மார்ச் 29-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
*
அரையிறுதிக்கு முன்னேறும் அந்த 4 அணிகள் எவை? - உங்கள் கணிப்பை கருத்துப் பகுதியில் பகிரலாமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT