Published : 16 Feb 2015 02:43 PM
Last Updated : 16 Feb 2015 02:43 PM
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை ரூ.16 கோடி கொடுத்து டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது. அதே போல் தினேஷ் கார்த்திக்கை ரூ.10.5 கோடி கொடுத்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியுள்ளது.
23 அயல்நாட்டு வீரர்கள் உட்பட 67 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். மொத்தமாக செலவிடப்பட்ட தொகை ரூ.87.6 கோடி. ஏலம் எடுக்கப்படாத வீரர்கள் இன்னும் இரு வாரங்களில் அணிகளினால் வாங்கப்படலாம் என்று தெரிகிறது.
மற்ற வீரர்கள், அவர்கள் வாங்கப்பட்ட தொகை மற்றும் அணி விவரங்கள்:
முரளி விஜய் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ.3 கோடி
ஆஞ்சேலோ மேத்யூஸ் - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ. 7.5 கோடி
கேன் வில்லியம்சன் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ. 60 லட்சம்
யுவராஜ் சிங் - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ.16 கோடி
கெவின் பீட்டர்சன் - சன் ரைசர்ஸ் ஐதராபாத்- ரூ.2 கோடி
தினேஷ் கார்த்திக் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் - 10.5 கோடி
ஏரோன் ஃபின்ச் - மும்பை இந்தியன்ஸ் - 3.2 கோடி
இயன் மோர்கன் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - 1.5 கோடி
மைக்கேல் ஹஸ்ஸி - சென்னை சூப்பர் கிங்ஸ் - 1.5 கோடி
எஸ்.பத்ரிநாத் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ.30 லட்சம்
ஜேம்ஸ் நீஷம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.50 லட்சம்
ரவி பொபாரா - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ. 1 கோடி
பிரவீண் குமார் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.2.2 கோடி
டிரெண்ட் போல்ட் - சன் ரைசர்ஸ் - ரூ. 3.8 கோடி
ஜெய்தேவ் உனட்கட் - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ.1.1 கோடி
சான் அபாட் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ.1 கோடி
ஆடம் மில்ன (நியூசி.) - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 70 லட்சம்
பிராக்யன் ஓஜா - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ.50 லட்சம்
ராகுல் சர்மா - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 30 லட்சம்
பிராட் ஹாக் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.50 லட்சம்
டேவிட் வீஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 2.2 கோடி
கைல் அபாட் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.30 லட்சம்
மிட்ச் மெக்லினாகன் - மும்பை இந்தியன்ஸ் - ரூ. 30 லட்சம்
குரீந்தர் சாந்து - மும்பை இந்தியன்ஸ் - ரூ.1.5 கோடி
ஷ்ரேயாஸ் ஐயர் - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ.2.6 கோடி
ஹனுமா விஹாரி - சன் ரைசர்ஸ் - ரூ.10 லட்சம்
சர்பராஸ் கான் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு - ரூ.50 லட்சம்
சி.எம்.கவுதம் - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ.20 லட்சம்
ஆதித்ய கார்வால் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.25 லட்சம்
சுமித் நார்வால் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.10 லட்சம்
டோமினிக் ஜோசப் முத்துசாமி - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ.75 லட்சம்
அக்ஷய் வகாரே - மும்பை இந்தியன்ஸ் - ரூ.10 லட்சம்
கே.சி.கரியப்பா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.2.4 கோடி.
இடைவேளைக்குப் பிறகு:
இர்பான் பத்தான் - சென்னை சூப்பர் கிங்ஸ் - 1.5 கோடி
ஜாகீர் கான் - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ.4 கோடி
ஆல்பி மோர்கெல் - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ. 30 லட்சம்.
டேரன் சாமி - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ.2.8 கோடி
அங்குஷ் பெய்ன்ஸ் (வி.கீ.) - சென்னை - ரூ. 10 லட்சம்.
கே.எஸ்.பரத் (வி.கீ.) - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ. 10 லட்சம்.
சித்தார்த் கவுல் - சன் ரைசர்ஸ், ஐதராபாத் - ரூ.10 லட்சம்
ஆண்ட்ரூ டை (பிபிஎல்-ல் கலக்கிய வீரர்) - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.20 லட்சம்.
லஷ்மி ரத்தன் சுக்லா - சன் ரைசர்ஸ் - ரூ.30 லட்சம்
அமித் மிஸ்ரா - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ.3.5 கோடி
கிறிஸ் மாரிஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 1.4 கோடி
நிகில் நாயக் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரூ.30 லட்சம்.
ஜலஜ் சக்சேனா - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ.10 லட்சம்
ஷெல்டன் ஜாக்சன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 15 லட்சம்.
ஷிஷிர் பவானே - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்க்ளூர் - ரூ.10 லட்சம்.
நிதிஷ் ரானா - மும்பை இந்தியன்ஸ் - ரூ.10 லட்சம்
பிரதீப் சாஹூ - ராஜஸ்தான் - ரூ.10 லட்சம்.
சித்தார்த் லாட் - மும்பை இந்தியன்ஸ் - ரூ.10 லட்சம்
வைபவ் ராவல் - மும்பை இந்தியன்ஸ் - ரூ.10 லட்சம்
மார்கஸ் ஸ்டாய்னிஸ் - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ. 25 லட்சம
ஜே.சுசித் - மும்பை இந்தியன்ஸ் - ரூ.10 லட்சம்.
பி.பத்மநாபன் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.10 லட்சம்.
தினேஷ் சாலுங்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.10 லட்சம்.
ஹர்திக் பாண்ட்யா - மும்பை இந்தியன்ஸ் - ரூ.10 லட்சம்.
யோகேஷ் கோல்வால்க்கர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ.10 லட்சம்
பிரத்யூஷ் சிங் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.10 லட்சம்.
கே.கே. ஜியாஸ்: டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ.10 லட்சம்.
பி.சிங் சரண் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 10 லட்சம்
ஐடன் பிளிசார்ட் - மும்பை இந்தியன்ஸ் - ரூ.10 லட்சம்.
ஏகலைவ திவேதி - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.20 லட்சம்.
எஸ்.வி. திரிவேதி - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.10 லட்சம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT