Published : 03 Dec 2014 11:02 AM
Last Updated : 03 Dec 2014 11:02 AM

கல்லூரிகள் இடையிலான கால்பந்து

சென்னையில் நடைபெற்று வரும் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்று காலிறுதி லீக் சுற்றில் ஹிந்துஸ்தான் பல்கலை. அணி 1-0 என்ற கோல் கணக்கில் லயோலா அணியைத் தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி 12-0 என்ற கோல் கணக்கில் தியாகராய கல்லூரி அணியைத் தோற்கடித்தது. எஸ்.ஆர்.எம். பல்கலை.-எஸ்.ஆர்.எம்.பல்கலை. புளூ அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x