Last Updated : 20 Jun, 2016 09:29 AM

 

Published : 20 Jun 2016 09:29 AM
Last Updated : 20 Jun 2016 09:29 AM

இந்திய வீரர் கைது? - வெளியுறவுத்துறை மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பய ணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருகிறது. இந் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட் டன. இதனால் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யாருக்கும் இதில் தொடர்பில்லை என்று வெளியுறவுத்துறை மறுத் துள்ளது. இந்திய அணியின் ஸ்பார்சர்களில் ஒருவர் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்ததாக வும், இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர் தேவைப்பட்டால் டிஎன்ஏ சோதனைக்கு தயார் என்று கூறியதாகவும் வெளி யுறவுத்துறை கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x