Published : 11 Oct 2014 04:06 PM
Last Updated : 11 Oct 2014 04:06 PM
டெல்லியில் நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 3வது விக்கெட்டை இழந்தது. 19 ஓவர்களில் 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
54 பந்துகளைச் சந்தித்த ராயுடு 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து இடது கை ஸ்பின் பவுலர் சுலைமான் பென் வீசிய பந்தை ஸ்லிப்பில் சாமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கோலி 16 ரன்களுடனும், ரெய்னா 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT