Published : 20 Sep 2014 11:06 AM
Last Updated : 20 Sep 2014 11:06 AM

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஆடவர் பேட்மிண்டனில் இந்திய வீரர் தோல்வி

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.

தென் கொரிய வீரர் சோன் வான்ஹோ 21-4, 21-8 என்ற செட் கணக்கில் இந்திய வீரரை வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவிலும் இந்திய வீரர்கள் சுமந்த் ரெட்டி - மனு அட்ரி ஜோடி தோல்வியடைந்தது. இந்திய ஜோடி, 12-21, 9-21 என்ற செட்டில் தென் கொரிய ஜோடியிடம் தோற்றுப்போனது.

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக் கிழமை தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x