Published : 14 Oct 2024 08:43 AM
Last Updated : 14 Oct 2024 08:43 AM

மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளராக ஜெயவர்த்தனே நியமனம்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகள் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்த்தனே பணியாற்றியுள்ளார்.

பின்னர் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மீண்டும் ஜெயவர்த்தனேவை, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் மும்பை ஐபிஎல் அணி நிர்வாகம் அமர்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x