Published : 18 Jul 2014 12:01 PM
Last Updated : 18 Jul 2014 12:01 PM
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 8 ஆண்டுகளுக்குப் பிறகு 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான இந்த டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 13 முதல் 16 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் விளையாடவுள்ளன. அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: மிதாலி ராஜ் (கேப்டன்), கருணா ஜெயின் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, திருஷ்காமினி, பூனம் ரௌத், ஹர்மான்பிரீத் கௌர், ஜுலான் கோஸ்வாமி, நிரஞ்சனா, சுப்புலட்சுமி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட், இக்தா பிஸ்ட், பூனம் யாதவ், சுவாதிகா ராத், வனிதா, சுஷ்மா வர்மா.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT