Published : 04 Sep 2023 08:37 AM
Last Updated : 04 Sep 2023 08:37 AM
சென்னை: அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியன் ரயில்வேஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
94-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment