Published : 23 Aug 2023 08:26 AM
Last Updated : 23 Aug 2023 08:26 AM

அக்.27-ல் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி

கோப்புப்படம்

புதுடெல்லி: மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 7வது பதிப்பு வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது.

இந்த தொடரை முதன்முறையாக ஹாக்கி இந்தியா அமைப்புடன் இணைந்து நடத்துகிறது ஜார்க்கண்ட் மாநில அரசு. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான ஜப்பான், போட்டியை நடத்தும் இந்தியா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கொரியா ஆகிய அணிகளுடன் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon