Published : 17 Dec 2017 10:41 AM
Last Updated : 17 Dec 2017 10:41 AM
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப
தோல் நீக்காத உளுந்து - அரை கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன
பூண்டு - 8 பல
நல்லெண்ணெய் - 7 டீஸ்பூன
தேங்காய் - அரை மூடி (துருவியது)
உப்பு - தேவையான அளவ
எப்படிச் செய்வது?
உளுந்து பயறுடன் வெந்தயத்தைப் போட்டு வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். இதைப் பச்சரியுடன் சேர்த்துக் கழுவி பத்து நிமிடம் ஊறவையுங்கள். தண்ணீரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT