Published : 25 Sep 2015 10:40 AM
Last Updated : 25 Sep 2015 10:40 AM
மயிலாப்பூர் கச்சேரி சாலையின் பின்புறம் உள்ள சந்து பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் மக்கள்தொகை அதிகரித்துவிட்டதால், வீடுகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான கழிவுநீர் அந்த சிறிய குழாயில் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கிவிடுகிறது. இதனால் கொசுத் தொல்லை, துர்நாற்றம் ஏற்படுகிறது. அப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும்.
- எம்.ஏ.யூசுப், மயிலாப்பூர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT