Published : 09 Jul 2015 06:02 PM
Last Updated : 09 Jul 2015 06:02 PM
கட்டுரை:>கமல், நயன்தாரா, த்ரிஷா... இது சினிமா விஷயம் மட்டுமல்ல!
'தி இந்து' ஆன்லைன் வாசகர் மொஹம்மத் ஆரிஃப் கருத்து:
பெண்கள் என்பவர்கள் ஆண்களின் உந்து சக்தி. ஆண்கள் தங்களின் சாதனைகளை உலகுக்கு காட்ட பயன் படும் கருவி தான் பெண்கள். பெண்கள் இல்லைஎன்றால் ஆண்கள் சமுதாயம் இல்லை. எனவே தான் ஆண்கள் எப்போதும் பெண்களை பற்றியே சிந்தனை செய்கிறார்கள் அதன் விளைவு தான் பெண்கள் மிதான விமர்சனம்.
சில சமயம் அவர்களின் விமர்சனம் வரம்பு மீருகிறது. ஒவ்வொரு ஆணும் தங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி மற்றவர்கள் விமர்சிப்பதை விரும்புவார்களா?
நடிகைகளும் மற்றப் பெண்களைப் போன்றவர்களே. நடிகையானாலும் மற்ற பெண்களானாலும் அடுத்தவர்களை பற்றி விமர்சனம் செய்யாமல் இருக்கும் நாள் தான் அவர்களை பொருத்த வரை சிறந்த நாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT