Published : 17 Jun 2015 12:31 PM
Last Updated : 17 Jun 2015 12:31 PM

சர்வதேச இதழியல் விருது தெரிவுப் பட்டியலில் The Hindu

'தி இந்து' ஆங்கிலம் நாளிதழ், 'சர்வதேச டேட்டா ஜர்னலிஸம்' விருதுக்கான தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. | வாக்களிக்கும் வசதி கீழே |

குளோபல் எடிட்டர்ஸ் நெட்வொர்க் வழங்கும் இந்த விருதுகளில், 'டேட்டா ஜர்னலிஸம்' மற்றும் 'தனிநபர் போர்ட்ஃபோலியோ' ஆகிய இரண்டு பிரிவுகளில் 'தி இந்து (ஆங்கிலம்) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 482 போட்டியாளர்களில், இறுதிப் பரிந்துரைப் பட்டியல் தெரிவுகளில் 'தி இந்து' ஆங்கிலமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரை முடிவுகள் வியாழக்கிழமை ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த விருதுப் பட்டியலில் நடுவர்கள் தேர்வு மற்றும் மக்கள் தேர்வு ஆகிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்புகளில் நீங்களும் வாக்களிக்கலாம்.

>> சிறந்த டேட்டா ஜர்னலிஸ இணையதளம்

>> சிறந்த தனிநபர் போர்ட்ஃபோலியோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x