Published : 04 May 2015 03:12 PM
Last Updated : 04 May 2015 03:12 PM

பூகம்பத் துயரத்திலும் விளம்பரமா? - கிளிக்காடு

செய்தி:>திரும்பிச் செல்லுங்கள்: இந்திய செய்தி ஊடகங்களை விளாசிய நேபாள நெட்டிசன்கள்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கிளிக்காடு கருத்து:

அங்கு சேவை செய்யதான் இந்தியா போனதே ஒழிய அதை விளம்பரமாக்கும் ஊடகங்கள் கண்டிப்பாக கண்டிக்க பட வேண்டியவையே..

நேபாள மக்களின் துயரில் பங்கேற்காமல் தான்தோன்றித் தனமாக ஊடகங்கள் செயல்படுவது கண்டிப்பாக அருவருப்பான செயல்..

பூகம்பத் துயரத்திலும் விளம்பரமா? உணர்ந்தால் சரி..

இல்லாவிட்டால் இன்னும் எத்தனை முறை நமது தலைவர்கள் நேபாளம் சென்று வந்தாலும் இழந்த பெயரை மீட்க முடியாது. இந்திய அரசு இதை கவனிக்க வேண்டும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x