Published : 16 May 2015 04:56 PM
Last Updated : 16 May 2015 04:56 PM
செய்தி:>பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13, டீசல் விலை ரூ.2.71 அதிகரிப்பு
'தி இந்து' ஆன்லைன் வாசகர் தயா கருத்து:
இந்தியாவில் உள்ள எல்லாருமே பணக்காரங்க இல்ல. மக்களை பத்தி யோசிங்க. இது வெறும் 3.34 பைசா இல்ல. இதனால எல்லா பொருளோட ரேட்டும் கூடும்.
நீங்க 10 நாளைக்கு ஒரு தடவை கூட்டும்போது எல்லா மக்களுக்கும் சம்பளம் கூடுவது இல்லை. 3.94 பைசா கூட்டி இன்னும் 15 நாள் கூட ஆகவில்லை. மக்கள் கஷ்டப்பட மூல காரணமே இந்த விலை உயர்வுதான். அரசாங்கம் இதில் தலையிடாமல் இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டிய அரசாங்கம் பண்ண வேண்டிய முதல் வேலை எண்ணெய் நிறுவனத்திடம் கொடுத்த விலை நிர்ணய உரிமையை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT