Published : 20 May 2015 05:48 PM
Last Updated : 20 May 2015 05:48 PM
ட்வீட்டாம்லேட்:>மோடியின் பேச்சு இந்தியாவை அவமதிப்பதாக கொந்தளிப்பு
'தி இந்து' ஆன்லைன் வாசகர் கண்ணன் கருத்து:
மோடி பேசியதைத் திரித்து வெளியிட்டு காசு பார்க்க ஒரு டிவி சேனல் செய்த விளையாட்டு இது (டிவிட்டாம்லேட்டுக்கு தகுதியே இல்லாத விவாதமிது). அவர் சொன்னதெல்லாம் அனைத்துலகப் பொருளாதார நிறுவனங்கள் எல்லாம்கூட கடந்த வருடத்தின் வளர்ச்சியையும், பொருளாதார மாற்றங்களையும் புகழுகின்றன.
வெறுத்துப்போய் இந்தியாவே தேறாது என்றவர்கள் கூட 'விடுங்கய்யா இந்தியாவில் ஒரு மாற்றமும் நடக்காது. இந்தியாவில் நான் ஏன் பிறந்தேனோ' என நினைத்தவர்களும் நம்பிக்கை பெற்றுள்ளனர். இப்போது உலகம் ஒரு நாட்டைப் பற்றி வியந்து பேசுகிறது என்றால் அது இந்தியாதான் ''இந்தப் பேச்சில் என்ன தவறு உள்ளது? இதைப்போய் மோதி இந்தியாவை கேவலப்படுத்திவிட்டார் என்று சொல்வது தேசத்துரோகக் கட்சிகளிடம் வாங்கிய பெட்டிதான் பேசுகிறது.
இறக்குமதி மார்க்கதினருக்கோ மோடி ஆட்சியில் தங்களது ஹவாலா கடத்தல் குண்டு மதக்கலவர தொழில்கள் பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் ட்விட்டரில் கற்பனை இந்துப் பெயர்களோடு திட்டுகின்றனர். மனசாட்சியுள்ள எவனும் மோடியின் பேச்சிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொள்வான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT