Published : 21 May 2015 02:36 PM
Last Updated : 21 May 2015 02:36 PM

எண்ணற்ற கல்லூரிகளுக்காகவே தேர்ச்சி: ஞானசேகரன்

செய்தி:>பத்தாம் வகுப்பில் சாதனை: அரசு பள்ளி மாணவர்கள் மூவர் உட்பட 41 பேர் மாநில அளவில் முதலிடம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஞானசேகரன் கருத்து:

அந்தகாலத்தில் அதிகமாக கல்லூரிகள் இல்லை, அதனால் அதிகமான தேர்ச்சி விதம் இல்லாமல் இருந்தது. இப்போது தெருவுக்கு தெரு பள்ளிக்கூடமும், தடுக்கி விழுந்தால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், எண்ணிலடங்கா இன்ஜினியரிங் கல்லூரிகளும் இருப்பதால் பல மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்.

பின்னே? இவர்கள் எல்லாம் பாஸ் பண்ணாவிடில் கல்லூரி கட்டிய பணத்தை எங்கு சென்று அழ? எல்லாம் ஒரு மறைமுக அரசியல். அனைவரும் படித்து, தகுதிக்கு தகுந்தவாறு வேலை கிடைக்காமல் அல்லது வேலை கிடைப்பதற்கு மீண்டும் ஒரு பரீட்சை, பிறகு கையூட்டு, ஐயோ அம்மா.

பேசாம இட்லி கடை வைத்து பிழைக்கலாம், நல்ல காசு. படிச்சவனை எவன் மதிக்கிறான்? காசு இருக்கிறவனை தான் மதிக்கிறான். காசு பணம் துட்டு மணி, மணி. காசு பணம் துட்டு மணி, மணி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x