Published : 02 Apr 2015 08:12 PM
Last Updated : 02 Apr 2015 08:12 PM
செய்தி:>காஸ் மானிய துறப்பு பிரச்சாரம்: வங்கிகள், பெரிய நிறுவன உயரதிகாரிகளை நாடிய மோடி
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ரியாஸ் கருத்து:
மோடிஜி, ஏதேனும் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர நீங்கள் விரும்பினால், இப்போது நமது முன்னால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஓய்வூதியத்தை நிறுத்துங்கள்.
இப்போதைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்று அனுபவித்துவரும் தகுதிக்கு மேற்பட்ட சம்பளத்தையும், சலுகைகளையும் குறைக்க முயற்சியுங்கள்.
மேலாக நீங்களும் உங்களின் அமைச்சர்களும் ஓயாது மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பையும் சிக்கனத்தையும் உங்களில் ஆரம்பித்து, பிறகு பொது மக்களிடம் வாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT