Published : 29 Apr 2015 06:10 PM
Last Updated : 29 Apr 2015 06:10 PM

கழிவுநீர் நுரைகளைத் தடுக்க வேண்டிய அரசின் கடமை: ரமேஷ் சர்க்கம்

செய்தி:>பெங்களூரு: டிடெர்ஜென்ட் கழிவுகளால் பொங்கிய ஏரி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ரமேஷ் சர்க்கம் கருத்து:

பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுகள் ஏரியில் கலக்காமல் இருக்க, அவர்களுக்கு BWSSB (Bangalore Water Supply and Sewerage Board) அமைப்பு வீதிகளின் கீழே கழிவு நீர் செல்வதற்கு என்றே பொருத்தியிருக்கும் பெரிய குழாய்களில் இணைப்பு கொடுக்கவேண்டும்.

அப்படி கொடுக்க தவறியதால்தான், பொதுமக்கள் வீட்டு கழிவுகள் நேராக ஏரியில் கலந்து இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. இந்த ஏரியில் மட்டும் அல்ல, நகரை சுற்றி உள்ள எல்லா பெரிய பெரிய கழிவுநீர் கால்வாய்களிலும் இது போன்று நுரை பொங்குகிறது.

இதை கட்டுபடுத்த அல்லது முற்றிலும் இதுபோன்று நிகழாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x