Published : 18 Mar 2015 05:52 PM
Last Updated : 18 Mar 2015 05:52 PM
செய்திக் கட்டுரை:>அலுப்பை ஏற்படுத்திய லீக் ஆட்டங்கள்: போட்டி நடத்தும் முறையில் மாற்றம் வருமா?
'தி இந்து' ஆன்லைன் வாசகர் அபுபெக்கர் சித்திக் கருத்து
இந்த முறை... முட்டாள்தனமான முறையாகும். உதாரணத்துக்கு அரையிறுதியில் இந்தியா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து தகுதி பெறுகிறது. இதில் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு வங்கதேசம் - மேற்கிந்திய தீவுகள் போகிறது.
அந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றால், அந்த அணி இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 6 வெற்றி - 3 தோல்வி பெற்றிருப்பதைக் காணலாம். வங்கதேசம் வென்றாலும் இதே நிலைதான்.
7 வெற்றி, 1 தோல்வி அடைந்திருக்கும் நியூஸிலாந்துக்கு உலகக் கோப்பை கிடைக்காமல் போயிருக்கும்.
ஆகவே, அதிக வெற்றி பெரும் அணியை உலகக் கோப்பை வாங்குவது போல அமைத்தால்தான் அது உண்மையான வெற்றியாகும். இது தாயம் விளையாட்டு போலதான் அமைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT