Published : 02 May 2016 12:11 PM
Last Updated : 02 May 2016 12:11 PM
'தனித்துப் போட்டியிடும் அதிமுக' கட்டுரையில், தேமுதிகவிலிருந்து பிரிந்தவர்களால் பத்து தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கட்சியை ‘மக்கள் தேமுதிக’ என்று குறிப்பிடும் கட்டுரையாளர், இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்த ‘மனிதநேய ஜனநாயகக் கட்சி’யின் பெயரைக் குறிப்பிடாமல், அதனை ‘போட்டி மனிதநேய மக்கள் கட்சி’ என்று குறிப்பிட்டிருப்பது சரியல்ல.
- எம்.ஹுசைன் கனி, தலைமை நிலைய செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT