Published : 17 May 2016 12:34 PM
Last Updated : 17 May 2016 12:34 PM
குற்றமிழைத்தவர்களும் கள்ளக் கையொப்பமிட்டவர்களும், லஞ்சம் பெற்றவர்களும் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டிருந்தது பண்டைய தமிழகத்தில். தமிழ், தமிழினம், தமிழ்க் கலாச்சாரம் பற்றிப் பேசும் கட்சிகள், வேட்பாளர் தேர்வுக்கு உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் தகுதி அடிப்படையில் தேர்வுசெய்வார்களா என்பதே இன்றையே கேள்வி. அது போன்ற நடைமுறை நம்நாட்டில் அமல்படுத்தப்படுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. சிறந்த மக்களாட்சி முறைக்கு நம் தமிழ் மன்னர்களே முன்னோடிகள் என்றால் மிகையாகாது.
- ஜே.ராஜகோபாலன், நெய்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT