Published : 26 Apr 2016 12:10 PM
Last Updated : 26 Apr 2016 12:10 PM
2016 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘ஜனநாயகத் திருவிழா’ வாயிலாகத் ‘தி இந்து’ உருவாக்கி வரும் விழிப்புணர்வுச் செயல்பாடுகள் மிகவும் போற்றத்தக்கது. அதில் ‘அழுகும் கழகங்கள்’ என்ற கட்டுரை முக்கியமானது. தட்டிக்கேட்க முடியாத, உட்கட்சி ஜனநாயகம் இல்லாத இடத்தில் எப்படி சர்வாதிகாரம் கோலோச்சுகிறது? சர்வாதிகாரச் செயல்பாடுகள் எப்படி தொண்டர்களிடமிருந்து தலைமையைப் பிரிக்கிறது? தற்புகழ்ச்சியும் தனிநபர்கள் துதிபாடலும் எதார்த்தத்தில் இருந்து விலகி, கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பற்றவர்களாக மாற்றுகிறது என்பதைக் கட்டுரை துணிச்சலுடன் விளக்குகிறது.
- பேரா.நா.மணி, ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT