Published : 22 Apr 2016 11:23 AM
Last Updated : 22 Apr 2016 11:23 AM

கோட்டை விடலாமா?

ராஜீவ்காந்தியின் படுகொலையால் எழுந்த அனுதாப அலையில் 1991 தேர்தலில்தான் அதிமுக வேட்பாளர்கள் எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் வெற்றியை பெற்றனர். அப்போதுதான் அதிமுகவின் 97 சதவீத வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், 1996-ல் அத்தகைய வெற்றியை பெற்றதுபோல ஏப்ரல் 21-ல் நடுப்பக்கத்தில் வெளியிட்டுள்ளீர்கள். யானைக்கும் அடி சறுக்குகிறதா என்ன?

டி.கர்ணன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x