Published : 25 Apr 2016 10:36 AM
Last Updated : 25 Apr 2016 10:36 AM
நம் அரசியல் தலைவர்கள் பேசும் பேச்சுகள், வாக்குறுதிகள், எல்லாவற்றையும் தாண்டி நகைச்சுவைதான் அதிகமாக இருக்கிறது என்பதை ‘வறுக்கும் வெயில், படுத்தும் பிரச்சாரம்’ கட்டுரை அழகாகப் படம்பிடித்துக் காட்டியது. முதல்வர் பதவியில் உட்கார வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள். மக்களைப் பற்றி கவலைப்படத்தான் யாரும் தயாராக இல்லை.
- அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT