Published : 25 Apr 2016 10:36 AM
Last Updated : 25 Apr 2016 10:36 AM

நியாயமான நடவடிக்கை

விஜய் மல்லையாவை விடக் கூடாது மிகச் சரியான தலையங்கம். அவருக்கு மட்டுமல்லாமல், இந்த முறைகேட்டில் தொடர்புடைய ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களும் அரசுசார் அலுவலர்களும், வங்கி அதிகாரிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது நியாயமான கருத்து. அதே வேளையில், விஜய் மல்லையா வெறும் தொழிலதிபர் மட்டுமல்ல, சட்டங்களை இயற்றக்கூடிய மாநிலங்களவை உறுப்பினருமாவார். அவரே இப்படிச் செய்வது அழகா?

- கணேஷ், கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x