Published : 26 Apr 2016 12:11 PM
Last Updated : 26 Apr 2016 12:11 PM

நூலகம் சூறை!

பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், பழந்தமிழ் இலக்கியங்களைக் கொண்ட நூலகம் சூறையாடப்பட்ட செய்தியைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து நூலகப் பொறுப்பாளர் அல்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதனை ஏற்று முறையாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்துள்ளது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு நூலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தமிழக அரசும் பெங்களூர் திருக்குறள் நூலகத்தைக் காப்பாற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x