Published : 01 Apr 2016 10:46 AM
Last Updated : 01 Apr 2016 10:46 AM
சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், எம்ஜிஆருடன் விஜயகாந்தை ஒப்பிட்டு, “எம்ஜிஆர் பேசும்போது புரியாததைக் கண்டுகொள்ளாதவர்கள், என் கணவர் பேசுவது புரியவில்லை என கிண்டலடிக்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். தொண்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் குரல்வளையில் பாதிப்பு ஏற்பட்டுப் பேசிய எம்ஜியாருடன், விஜயகாந்தை ஒப்பிட்டுப் பேசுவது கண்டனத் திற்குரியது. ‘கருப்பு எம்ஜிஆர்’ என்று தன்னை அழைத்துக்கொண்டு விஜயகாந்த் பெருமைப்பட்டுக் கொள்கையில், அவரது மனைவி எம்ஜிஆரின் குரலைக் குறை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?
- ‘கெட்டப்’ ராஜேந்திரன், திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT